Eniya Thisaigkal - Tamil Monthly
பேரன்புடையீர்,
இறையருள் நம் அனைவர் மீதும் பொலிவதாக...
தமிழகச் சிறுபான்மை மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளமையைத் தாங்கள் உணர்வீர்கள். அத் துறைகளில் சிறுபான்மையினர் மேம்பாடு காணும் உயரிய நோக்கில் கடந்த பத்து ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் சமுதாயமேம்பாட்டு மாத இதழே “இனிய திசைகள்” ஆகும். கவிதை, சமுதாய- அரசியல்- மார்க்கக் கட்டுரைகள், பாமரன் பதில்கள், வாசகர் கடிதம், மலரட்டும் நிக்காஹ்,
கல்விச் செய்திகள், உள்நாடு-வெளிநாடு வேலைவாய்ப்புச் செய்திகள், உணவே மருந்து, மகளிருக்காக, மருத்துவம், அயலகச் செய்திகள் முதலிய பகுதிகளைக் கொண்டிலங்கும் இனிய திசைகள் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆசிரியர் : சேமுமு.
பொறுப்பசிரியர் : ஜே. மீரமைதீன்.
துணை ஆசிரியர் : நூ.அப்துல்ஹாதி பாகவி
பிரதிநிதிகள் : முதுவை ஹிதாயத்
அ.பா.கலீல் பாகவி
முஹம்மது உசேன்
சி.பிரகாஷ்
ஆசிரியர் : சேமுமு.
பொறுப்பசிரியர் : ஜே. மீரமைதீன்.
துணை ஆசிரியர் : நூ.அப்துல்ஹாதி பாகவி
பிரதிநிதிகள் : முதுவை ஹிதாயத்
அ.பா.கலீல் பாகவி
முஹம்மது உசேன்
சி.பிரகாஷ்
சந்தா விவரம்:
தனிப்பிரதி : ரூ.10
ஆண்டு சந்தா : ரூ.120
3 ஆண்டு சந்தா : ரூ. 350
5 ஆண்டு சந்தா : ரூ. 550
விளம்பரக் கட்டணம்:
உள் அட்டை : ரூ. 4000
முழுப்பக்கம் : ரூ. 2500
அரைப்பக்கம் : ரூ.1500
கால்பக்கம் : ரூ. 800
Eniya Thisaigkal என்ற பெயரில் சந்தா மற்றும் விள்ம்பரத்தொகையை டிராப்ட் அல்லது மணியார்டர் மூலம் அனுப்பவேண்டிய முகவரி.
இனிய திசைகள்,
27, நரசிம்மபுரம்,
மயிலாப்பூர்,
சென்னை-600004.
No comments:
Post a Comment